பெண்கள் பயன்படுத்தக்கூடாத மேக்கப் பொருட்கள்!

  • சல்பேட் மற்றும் பாராபென் கொண்ட அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்துவதால் தோல் வறண்டு போதல், அரிப்பு, சிவப்பு, அலர்ஜி, சொரி, பருக்கள் போன்ற பல்வேறு தோல் பிரச்சனைகள் ஏற்படலாம்.
  • சல்பேட் கொண்ட ஷாம்புகள் முடி வேர்களை பாதித்து, முடி உதிர்வை அதிகரிக்கச் செய்யும்.
  • சல்பேட் கொண்ட அழகு சாதனப் பொருட்கள் கண்களில் பட்டால் கண் எரிச்சல், சிவப்பு, வீக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.
  • பாராபென் நமது உடலில் உள்ள ஹார்மோன் சுரப்பை பாதித்து, ஹார்மோன் ஏற்ற இறக்கங்களை ஏற்படுத்தும்.
  • பல ஆய்வுகள் பாராபென், புற்றுநோய் செல்களை வளர்க்கும் தன்மை கொண்டது என்று கூறுகின்றன. குறிப்பாக, மார்பக புற்றுநோயின் வளர்ச்சியில் பாராபென் முக்கிய பங்கு வகிக்கிறது என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

Author

Diya

Share
Published by
Diya

Recent Posts

இந்தியாவை விட்டு குடும்பத்துடன் வெளியேறும் விராட் கோலி?

இந்தியாவை விட்டு குடும்பத்துடன் வெளியேறும் விராட் கோலி?

இந்திய கிரிக்கெட் அணியின் தவிர்க்க முடியாத சக்தியாகவும், உலகளவில் கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயத்தில் நீங்கா இடம்பிடித்திருப்பவருமான விராட் கோலி, தனது…

2 days ago
மீண்டும் 1000, 2000 ரூபாய் நோட்டுகள் வருகிறது?

மீண்டும் 1000, 2000 ரூபாய் நோட்டுகள் வருகிறது?

சமீப காலமாக, அதிக மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகள் மீண்டும் அறிமுகப்படுத்தப்படலாம் என்ற செய்திகள் இணையத்தில் பரவி வந்தன. குறிப்பாக,…

2 days ago
கனவில் பாம்பு வருவதன் அர்த்தம் இதுதானா? 

கனவில் பாம்பு வருவதன் அர்த்தம் இதுதானா?

தூங்கும் போது நாம் காணும் ஒவ்வொரு கனவுக்கும் ஒரு அர்த்தம் உண்டு என்று கனவு சாஸ்திரம் கூறுகிறது. சில கனவுகள்…

2 days ago
அல்லு அர்ஜுன் ஃபிட்னஸ் ரகசியம்!

அல்லு அர்ஜுன் ஃபிட்னஸ் ரகசியம்!

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அல்லு அர்ஜுன், தனது நடிப்புத் திறமையாலும், ஸ்டைலான தோற்றத்தாலும் ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்துள்ளார்.…

2 days ago
இனி உங்கள் குழந்தைகள் கீரை வேண்டாம் என சொல்லவே மாட்டார்கள்!

இனி உங்கள் குழந்தைகள் கீரை வேண்டாம் என சொல்லவே மாட்டார்கள்!

குழந்தைப் பருவத்தில் சரியான உணவுப் பழக்கத்தை ஏற்படுத்துவது மிகவும் முக்கியம். இது அவர்களின் உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு அடித்தளமாக…

4 days ago
அடிச்சு சொல்றேன், இப்படி ஒரு ஆம்லெட் சாப்பிட்டிருக்க மாட்டீங்க! 

அடிச்சு சொல்றேன், இப்படி ஒரு ஆம்லெட் சாப்பிட்டிருக்க மாட்டீங்க!

ஆம்லெட், முட்டையை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் ஒரு எளிய உணவு. ஆம்லெட்டில் பல வகைகள் உள்ளன, அவற்றில் ஸ்பானிஷ் ஆம்லெட்…

4 days ago