கடலுக்கு அடியில் ஒரு விண்வெளி நிலையம்: டீப் நிறுவனத்தின் புரட்சிகரமான முயற்சி!

பூமிப்பந்து அதிசயங்கள் நிறைந்தது. அதில் மனித குலத்திற்குத் தெரிந்த விஷயங்கள் மிகச் சிலவே. குறிப்பாக, ஆழ்கடல் இன்னும் மர்மமான பிரதேசமாகவே நீடிக்கிறது.…