வங்கியில் வேலை செய்றீங்களா? AI தொழில்நுட்பம் உங்கள் வேலைகளைப் பறிக்கப்போகிறது!

தொழில்நுட்பத்தின் அபரிமிதமான வளர்ச்சி மனித குலத்திற்கு பல நன்மைகளை அளித்தாலும், சில நேரங்களில் அது வேலைவாய்ப்பு சந்தையில் பெரும் சவால்களை உருவாக்கும்…